வீடு / சமையல் குறிப்பு / சின்ன வெங்காய சாதம்

Photo of Small Onion Rice by Karuna pooja at BetterButter
881
1
0.0(0)
0

சின்ன வெங்காய சாதம்

Nov-27-2018
Karuna pooja
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சின்ன வெங்காய சாதம் செய்முறை பற்றி

ஆரோக்கியமான சின்ன வெங்காயத்தையும் சத்து முழுமையாக பெறக்கூடிய சாத வகை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சின்ன வெங்காயம் ஒரு கப்
  2. காய்ந்த மிளகாய் இரண்டு
  3. கடலைப்பருப்பு அரை ஸ்பூன்
  4. புளி விழுது சிறிதளவு
  5. மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை
  6. சாப்பாடு சாதம் ஒரு கப்
  7. எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன்
  8. உப்பு தேவையான அளவு
  9. கடுகு ஒரு சிட்டிகை

வழிமுறைகள்

  1. சாதத்தை உதிராக வடித்து வைத்துக் கொள்ளவும்
  2. ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகை பொரிய விடவும்
  3. கடுகு பொரிந்த பின்பு கடலை பருப்பு வர மிளகாய் சேர்த்து வதக்கவும்
  4. சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  5. மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்
  6. புளிக் கரைசல் அல்லது விழுதாக சேர்த்து வதக்கவும்
  7. தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்
  8. இதனுடன் சாதம் சேர்த்து உதிர் உதிராக கலந்து இறக்கினால் வெங்காய சாதம் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்