வீடு / சமையல் குறிப்பு / மீன் குழம்பு

Photo of Fish curry by hajirasheed haroon at BetterButter
136
0
0.0(0)
0

மீன் குழம்பு

Nov-27-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மீன் குழம்பு செய்முறை பற்றி

Tasty

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மீன் 1/4கிலோ
  2. வெங்காயம்-3
  3. தக்காளி-2
  4. பூண்டு-10 பல்
  5. கத்தரிக்காய் 4
  6. மாங்காய்த் துண்டுகள் 6
  7. வெண்டைக்காய் பத்து
  8. மஞ்சள் தூள் 1 சிட்டிகை
  9. மிளகாய்த்தூள் 2 டேபிள்ஸ்பூன்
  10. குழம்பு மசாலாத்தூள் கால் டேபிள்ஸ்பூன்
  11. புளி கரைசல் 1 கப்
  12. கறிவேப்பிலை 1பின்ச்
  13. பச்சை மிளகாய் 2
  14. தாளிப்பதற்கு கடுகு சீரகம் வெந்தயம் 1 டேபிள்ஸ்பூன்
  15. உப்பு தேவையான அளவு
  16. என்னை 200 மில்லி

வழிமுறைகள்

  1. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு சீரகம் வெந்தயம் சேர்த்து பொரியவிடவும் பிறகு வெங்காயம் பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்
  2. தக்காளி உப்பு சேர்த்து வதக்கி விடவும்
  3. மற்றொரு கடாயில் வெண்டைக்காயை வதக்கி எடுத்துக் கொள்ளவும்
  4. வெங்காயம் தக்காளி கலவை நன்கு வதங்கியவுடன் கத்தரிக்காய் வெண்டைக்காய் சேர்த்து எண்ணெயில் வதக்கவும்
  5. மிளகாய் தூள் மஞ்சள் தூள் குழம்பு மசாலா தூள் சேர்த்து தண்ணீர் ஊற்றி பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும் புளிக்கரைசல் ஊற்றி நன்கு கொதிக்கவிடவும்
  6. அதில் மாங்காய் துண்டுகள் மல்லி இலை சேர்க்கவும் காய்கறிகள் முக்கால் பாகம் வெந்தவுடன் மீன் துண்டுகளை சேர்த்து வேகவிடவும்
  7. மீன் துண்டுகள் வெந்தவுடன் குழம்பு ரெடியானதும் பரிமாறலாம்
  8. சுவையான மீன் குழம்பு தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்