வீடு / சமையல் குறிப்பு / ரவா உப்புமா

Photo of Suji upma by கமலாஸ் tech at BetterButter
725
0
0.0(0)
0

ரவா உப்புமா

Nov-27-2018
கமலாஸ் tech
8 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ரவா உப்புமா செய்முறை பற்றி

டிபன்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பேசிக் ரெசிப்பி
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. ரவா 3/4 கப்
  2. உப்பு தேவைக்கு
  3. தாளிக்க கடுகு 1/2 டீஸ்பூன்
  4. உ.பருப்பு 1/2 டீஸ்பூன்
  5. க.பருப்பு 1/2 டீஸ்பூன்
  6. ப்.மிளகாய் 1
  7. கறிவேப்பிலை 1 கொத்து
  8. எண்ணை 2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. ரவாவை வறுத்து கொள்ளவும்
  2. வாணலியில் எண்ணை விட்டு தாளிக்கும் பொருட்களை தாளிக்கவும்
  3. 1-1/2 தம்ளர் தண்ணி விட்டு உப்பு போட்டு கொதிக்க விடவும்
  4. வறுத்த ரவையை கொட்டி கிளறவும்
  5. வெந்ததும் இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்