Photo of Pasta by Rachell Revathi Samuel at BetterButter
593
1
0.0(0)
0

பாஸ்தா

Nov-27-2018
Rachell Revathi Samuel
3 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

பாஸ்தா செய்முறை பற்றி

எளிதாக செய்யக் கூடிய பாஸ்தா

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. பாஸ்தா 200கிராம்
  2. எண்ணெய் 4 ஸ்பூன்
  3. வெங்காயம் 1
  4. இஞ்சி பூண்டு விழுது 1/4 ஸ்பூன்
  5. கேரட் 1
  6. முட்டைக் கோஸ் 1/8 கப்
  7. சிறிய தக்காளி 1
  8. மிளகாய்த்தூள் 2 ஸ்பூன்
  9. சோயா சாஸ் 1/2 ஸ்பூன்
  10. முட்டை 2
  11. மிளகுத்தூள் 1/2 ஸ்பூன்
  12. தக்காளி சாஸ் 1 ஸ்பூன்
  13. கிரீன் சில்லி சாஸ் 1/2 ஸ்பூன்
  14. கரம் மசாலா 1 ஸ்பூன்
  15. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. அடுப்பில் வாணலியை வைத்து 1 ஸ்பூன்எண்ணெய் ஊற்றி உப்பு சேர்த்து கொள்ளவும்.
  2. தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் பாஸ்தா சேர்த்து வேக வைக்கவும்.
  3. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றவும்.
  4. நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  5. வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
  6. நறுக்கிய கேரட் முட்டைகோஸ் சேர்த்து வதக்கவும்.
  7. காய் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
  8. மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும்.
  9. காயை ஒரு புறம் தள்ளி எண்ணெய் விட்டு கொள்ளவும்.
  10. முட்டை உடைத்து ஊற்றி மிளகாய்த்தூள் உப்பு மிளகுத்தூள் சேர்க்கவும்.
  11. நன்றாக கிளறி கொள்ளவும்.
  12. வேகவைத்த பாஸ்தாவை சேர்க்கவும்.
  13. நன்றாக கலந்து கொள்ளவும்.
  14. சில்லி சாஸ் தக்காளி சாஸ் சேர்க்கவும்.
  15. கரம் மசாலா சேர்க்கவும்.
  16. மிளகாய்த்தூள் சேர்க்கவும்.
  17. 1 நிமிடம் அனைத்தையும் நன்றாக கிளறி இறக்கவும்.
  18. சுவையான பாஸ்தா தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்