வீடு / சமையல் குறிப்பு / டாங்கி உருளைக்கிழங்கு கிரேவி(நோ ஆனியன் நோ கார்லிக்)

Photo of Tangi potato gravy (no onion no garlic) by Krishnasamy Vidya Valli at BetterButter
471
0
0.0(0)
0

டாங்கி உருளைக்கிழங்கு கிரேவி(நோ ஆனியன் நோ கார்லிக்)

Nov-27-2018
Krishnasamy Vidya Valli
2 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

டாங்கி உருளைக்கிழங்கு கிரேவி(நோ ஆனியன் நோ கார்லிக்) செய்முறை பற்றி

தோசை இட்லி சப்பாத்தி பூரிக்கு தொட்டுக் கொள்ளலாம் புளிப்பு சுவையுடன் கூடிய இந்த உருளைக்கிழங்கு கிரேவி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ஃப்யூஷன்
  • ஸ்டிர் ஃபிரை
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. உருளைக்கிழங்கு 4
  2. தக்காளி-2
  3. புளி ஒரு நெல்லிக்காய் அளவு
  4. உப்பு ஒரு தேக்கரண்டி
  5. மஞ்சள் பொடி 2 சிட்டிகை
  6. காஷ்மீரி சில்லி பவுடர் ஒரு தேக்கரண்டி
  7. தனியா பொடி 1/2 தேக்கரண்டி
  8. வெல்லம் ஒரு சிறிய துண்டு
  9. கொத்தமல்லி இலையை பொடியாக நறுக்கியது 2 தேக்கரண்டி
  10. தாளிக்க தேவையானவை
  11. எண்ணெய் ஒரு தேக்கரண்டி
  12. கடுகு உளுத்தம் பருப்பு தலா ஒரு தேக்கரண்டி
  13. பெருங்காயம் கால் தேக்கரண்டி
  14. பச்சைமிளகாய் 2 பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  15. கருவேப்பிலை இரண்டு ஆர்க்கு

வழிமுறைகள்

  1. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றைத் தாளித்து தக்காளி சேர்த்து வதக்கவும்
  2. உருளைக் கிழங்கை தனியாக வேக வைத்து தோல் நீக்கிக்கொள்ளவும்
  3. புளியைக் கரைத்து சேர்த்து உப்பு மஞ்சள் பொடி வெல்லம் காஷ்மீர் சில்லி பொடி தனியா பொடி சேர்த்து கொதிக்க விடவும்
  4. வேகவைத்த உருளைக்கிழங்கு சேர்த்து நன்றாக மசித்து கிளறவும்
  5. கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்