BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / பொடேடோ ரைஸ்

Photo of Potato rice by Rachell Revathi Samuel at BetterButter
0
1
0(0)
0

பொடேடோ ரைஸ்

Nov-27-2018
Rachell Revathi Samuel
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

பொடேடோ ரைஸ் செய்முறை பற்றி

உருளைக்கிழங்கு சாதம் ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • ప్రతి రోజు
  • తమిళనాడు
  • అల్పాహారం మరియు బ్రంచ్
  • గుడ్డు లేని

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. எண்ணெய் 2 ஸ்பூன்
  2. கடுகு 1/4 ஸ்பூன்
  3. கருவேப்பிலை சிறிது
  4. உருளைக்கிழங்கு 2
  5. மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்
  6. சாதம் 1 கப்
  7. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு சேர்க்கவும்
  2. கருவேப்பிலை சேர்த்து பின் நறுக்கிய உருளைக்கிழங்கை சேர்க்கவும்
  3. உருளைக்கிழங்கு வேக தேவையான அளவு தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்
  4. தண்ணீர் வற்றியதும் மிளகாய்த்தூள் சேர்க்கவும்
  5. நன்றாக கிளறி விடவும்
  6. சாதம் சேர்க்கவும்
  7. நன்றாக கிளறி விட்டு தேவையான அளவு உப்பு சேர்க்கவும்
  8. சுவையான போடேடோ ரைஸ் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்