வீடு / சமையல் குறிப்பு / மாதுளை ரசம்

Photo of Pomegranate rasam by Krishnasamy Vidya Valli at BetterButter
617
0
0.0(0)
0

மாதுளை ரசம்

Nov-27-2018
Krishnasamy Vidya Valli
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

மாதுளை ரசம் செய்முறை பற்றி

எளிதில் செய்யலாம் வித்தியாசமான இந்த ரசம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. மாதுளை சாறு அரை கப் (மாதுளை முத்துக்களை தண்ணீர் விடாமல் அரைத்து சாறு எடுக்கவும்
  2. தக்காளி 2
  3. உப்பு அரை தேக்கரண்டி
  4. ரசப்பொடி 3/4 தேக்கரண்டி
  5. பச்ச மிளகாய் 1
  6. இஞ்சி ஒரு சிறிய துண்டு
  7. மஞ்சள் பொடி 2 சிட்டிகை
  8. எலுமிச்சை சாறு முக்கால் தேக்கரண்டி
  9. பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை ஒரு தேக்கரண்டி
  10. தாளிக்க
  11. நெய் 1 தேக்கரண்டி
  12. கடுகு 1/4 தேக்கரண்டி
  13. மிளகாய் வத்தல் 1
  14. கருவேப்பிலை 2 ஆர்க்கு
  15. மிளகு சீரகம் தலா கால் தேக்கரண்டி ஒன்றிரண்டாகத் தட்டி சேர்க்கவும்
  16. பெருங்காயம் 2 சிட்டிகை

வழிமுறைகள்

  1. மாதுளைச் சாறு எலுமிச்சை சாறு கொத்தமல்லி தவிர மீதி எல்லாவற்றையும் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்
  2. மாதுளையை மிக்ஸியில் அரைத்து வடிகட்டி அரை கப் அளவிற்கு ஜூஸ் எடுத்துக் கொள்ளவும்
  3. ஏற்கனவே கொதித்த ரசத்தில் மாதுளைச் சாறு கலந்து (ஒரு ஐந்து நிமிடம் )நுரை பொங்கி வரும்வரை வைத்து இறக்கவும்
  4. தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து சேர்த்து கொத்தமல்லி இலை தூவி எலுமிச்சைச் சாறு கலந்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்