வீடு / சமையல் குறிப்பு / சேமியா போண்டா

Photo of Vermicelli Bonda by Rachell Revathi Samuel at BetterButter
398
1
0.0(0)
0

சேமியா போண்டா

Nov-27-2018
Rachell Revathi Samuel
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

சேமியா போண்டா செய்முறை பற்றி

எளிதாக செய்யக்கூடிய போண்டா

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. சேமியா 1/2 கப்
  2. வெங்காயம் 1
  3. பச்சை மிளகாய் 1
  4. சீரகம் 1/2 ஸ்பூன்
  5. தயிர் 3 ஸ்பூன்
  6. உப்பு தேவையான அளவு
  7. எண்ணெய் பொரிக்க

வழிமுறைகள்

  1. அடுப்பில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை சுட வைக்கவும்
  2. அதில் சேமியாவை சேர்க்கவும்
  3. தேவையான அளவு உப்பு சேர்க்கவும்
  4. சேமியா வெந்தவுடன் தண்ணீரை வடிகட்டிக் கொள்ளவும்
  5. வேக வைத்த சேமியா உடன் தயிர் அரிசி மாவு சீரகம் மஞ்சள்தூள் சேர்க்கவும்
  6. நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் கறிவேப்பிலை சேர்க்கவும்
  7. அனைத்தையும் ஒன்றாக கலந்து கொள்ளவும்
  8. சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்
  9. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் உருட்டிய உருண்டைகளை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
  10. சுவையான சேமியா போண்டா தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்