வீடு / சமையல் குறிப்பு / மோர் பொரிச்சு கொட்டு

Photo of Mor porichu kottu by Krishnasamy Vidya Valli at BetterButter
360
0
0.0(0)
0

மோர் பொரிச்சு கொட்டு

Nov-27-2018
Krishnasamy Vidya Valli
1 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
4 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

மோர் பொரிச்சு கொட்டு செய்முறை பற்றி

ஐந்தே நிமிடத்தில் செய்யலாம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கடைந்த கெட்டி மோர் ஒரு கப்
  2. கடலை மாவு அரிசி மாவு தலா ஒரு தேக்கரண்டி
  3. மஞ்சள் பொடி 2 சிட்டிகை
  4. காரப் பொடி அரை தேக்கரண்டி
  5. உப்பு 1/2 தேக்கரண்டி
  6. தாளிக்க தேவையானவை
  7. தேங்காய் எண்ணெய் அரை தேக்கரண்டி
  8. கடுகு உளுத்தம் பருப்பு வெந்தயம் சீரகம் தலா கால் தேக்கரண்டி
  9. பெருங்காயம் 2 சிட்டிகை
  10. மிளகாய்வற்றல் 1 அல்லது 2
  11. கருவேப்பிலை இரண்டு ஆர்க்கு

வழிமுறைகள்

  1. மோரில் கடலை மாவு அரிசி மாவு மஞ்சள் பொடி உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்
  2. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து செய்து வைத்த மோர் கலவையை விட்டு காரப்பொடி சேர்த்து ஒன்று அல்லது இரண்டு நிமிடத்தில் இறக்கிவிடவும்
  3. சுடு சாதத்துடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்