வீடு / சமையல் குறிப்பு / ஆனியன் ரைஸ்

Photo of Onion rice by Rachell Revathi Samuel at BetterButter
354
1
0.0(0)
0

ஆனியன் ரைஸ்

Nov-27-2018
Rachell Revathi Samuel
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

ஆனியன் ரைஸ் செய்முறை பற்றி

வெங்காயம் சேர்த்து செய்யப்படும் சாத வகை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. எண்ணெய் 2 ஸ்பூன்
  2. கடுகு உளுத்தம்பருப்பு 1/2 ஸ்பூன்
  3. வெங்காயம் 2
  4. கறிவேப்பிலை சிறிது
  5. மஞ்சள்தூள் சிறிது
  6. பெருங்காயம் ஒரு சிட்டிகை
  7. சாதம் 1 கப்
  8. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுந்து பருப்பு சேர்த்து தாளிக்கவும்
  2. கடலைப் பருப்பு சேர்க்கவும்
  3. நறுக்கிய வெங்காயம் கறிவேப்பிலை மிளகாய் வற்றல் சேர்த்து வதக்கவும்
  4. பெருங்காயம் சேர்த்து வதக்கவும்
  5. தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்
  6. மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்
  7. அனைத்தையும் ஒன்றாக கலந்து கொள்ளவும்
  8. சாதம் சேர்க்கவும்
  9. சாதத்தை நன்றாக கிளறி இறக்கவும்.
  10. சுவையான ஆனியன் ரைஸ் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்