BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / ஆம்லெட்

Photo of Omelet by Rachell Revathi Samuel at BetterButter
0
1
0(0)
0

ஆம்லெட்

Nov-27-2018
Rachell Revathi Samuel
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

ஆம்லெட் செய்முறை பற்றி

முட்டை ஆம்லெட் ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • తేలికైనవి
  • ప్రతి రోజు
  • తమిళనాడు
  • సైడ్ డిషెస్
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. முட்டை 1
  2. மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்
  3. வெங்காயம் 1
  4. பச்சை மிளகாய் 1
  5. உப்பு தேவையான அளவு
  6. எண்ணெய் 2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் முட்டையை ஊற்றி அதனுடன் மிளகாய் தூள் வெங்காயம் பச்சைமிளகாய் உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்
  2. அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் எண்ணெய் ஊற்றவும்
  3. எண்ணெய் காய்ந்ததும் கலந்து வைத்த முட்டையை ஊற்றவும்
  4. முட்டையை இருபுறமும் திருப்பி போட்டு வேகவிட்டு எடுக்கவும்
  5. சுவையான முட்டை ஆம்லெட் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்