வீடு / சமையல் குறிப்பு / சோளம் பாப்கார்ன்

Photo of Solam(millet) popcorn by Rachell Revathi Samuel at BetterButter
2474
1
0.0(0)
0

சோளம் பாப்கார்ன்

Nov-27-2018
Rachell Revathi Samuel
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

சோளம் பாப்கார்ன் செய்முறை பற்றி

சோளத்தில் செய்யப்படும் ஸ்நேக்ஸ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. சோளம் 1/4 கப்
  2. உப்பு தேவையான அளவு
  3. மஞ்சள்தூள் சிறிது
  4. எண்ணெய் 2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெயை ஊற்றி அதில் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்க்கவும்
  2. சோளத்தை அதில் சேர்த்து கிளறவும்
  3. சில நிமிடங்களுக்குப் பின் சோளம் வெடிக்க ஆரம்பிக்கும் போது அடுப்பை சிம்மில் வைத்து பாத்திரத்தை மூடி வைக்கவும்.
  4. வெடிப்பு சத்தம் அடங்கியவுடன் அடுப்பை அணைக்கவும்
  5. சுவையான சத்தான சோளம் பாப்கான் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்