வீடு / சமையல் குறிப்பு / செஸ்வான் போடேடோ பாட்டீஸ் ஸ்டப்டு சப்பாத்தி

Photo of schezwan potato Patties stuffed chapati by Bhavani Murugan at BetterButter
590
0
0.0(0)
0

செஸ்வான் போடேடோ பாட்டீஸ் ஸ்டப்டு சப்பாத்தி

Nov-27-2018
Bhavani Murugan
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செஸ்வான் போடேடோ பாட்டீஸ் ஸ்டப்டு சப்பாத்தி செய்முறை பற்றி

புதுமையான ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கோதுமை மாவு மைதா மாவு சேர்த்து 2 கப்
  2. வேக வைத்த உருளைக்கிழங்கு 4
  3. உப்பு தேவையான அளவு
  4. செஸ்வான் மசாலா ஒரு ஸ்பூன்
  5. வெங்காயம் ஒன்று
  6. பூண்டு பேஸ்ட் அரை ஸ்பூன்
  7. கொத்தமல்லி இலை சிறிதளவு
  8. உப்பு தேவையான அளவு
  9. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. கோதுமை மாவு மைதா மாவு தண்ணீர் உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைக்கவும்
  2. வேக வைத்த உருளைக்கிழங்கு உப்பு பூண்டு பேஸ்ட் வெங்காயம் செஸ்வான் மசாலா, சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  3. இதை தட்டி தோசைக்கல்லில் போட்டு டோஸ்ட் செய்து எடுக்கவும் எண்ணெய் ஊற்றி
  4. சப்பாத்தி மாவினை எடுத்து இதை உள்ளே வைத்து
  5. மேலே இன்னொரு சப்பாத்தி வைத்து அதை தோசை கல்லில் போட்டு சுட்டு எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்