வீடு / சமையல் குறிப்பு / 2 வகை தேங்காய் துவையல்

Photo of 2 way Coconut Chutney by Fathima Beevi at BetterButter
363
0
0.0(0)
0

2 வகை தேங்காய் துவையல்

Nov-27-2018
Fathima Beevi
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

2 வகை தேங்காய் துவையல் செய்முறை பற்றி

2 வகை தேங்காய் துவையல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. தேங்காய் மிளகாய் வற்றல் துவையல்:
  2. தேங்காய்- 1/4 மூடி
  3. மிளகாய் வற்றல் -3
  4. சின்ன வெங்காயம்-2
  5. புளி- சிறிய நெல்லிக்காய் அளவு
  6. பெருங்காயத்தூள் -ஒரு சிட்டிகை
  7. உப்பு- தேவையான அளவு
  8. தாளிக்க தேவையான பொருட்கள்:
  9. எண்ணெய்- 1 டீஸ்பூன்
  10. கடுகு உளுந்தம் பருப்பு - 1/4 டீஸ்பூன்
  11. கருலேப்பில்லை- சிறிது
  12. தேங்காய் பச்சை மிளகாய் துவையல்:
  13. தேங்காய்- 1/4 மூடி
  14. பெரிய பச்சை மிளகாய்-1
  15. சின்ன வெங்காயம்-2
  16. புளி- சிறிய நெல்லிக்காய் அளவு
  17. பெருங்காயத்தூள் -ஒரு சிட்டிகை
  18. உப்பு- தேவையான அளவு
  19. தாளிக்க தேவையான பொருட்கள்:
  20. எண்ணெய்- 1 டீஸ்பூன்
  21. கடுகு உளுந்தம் பருப்பு - 1/4 டீஸ்பூன்
  22. கருலேப்பில்லை- சிறிது

வழிமுறைகள்

  1. தேங்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்
  2. மிக்ஸி ஜாரில் தேங்காய் மற்றும் தேங்காய் பச்சை மிளகாய் துவையலுக்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் போட்டு அரைத்து எடுக்கவும்.
  3. பின்பு தாளிக்க தேவையான பொருட்கள் அனைத்தையும் கொண்டு தாளித்து துவையளுடன் சேர்க்கவும்.
  4. மிக்ஸி ஜாரில் தேங்காய் மற்றும் தேங்காய் மிளகாய் வற்றல் துவையலுக்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் போட்டு அரைத்து எடுக்கவும்.
  5. பின்பு தாளிக்க தேவையான பொருட்கள் அனைத்தையும் கொண்டு தாளித்து துவையளுடன் சேர்க்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்