வீடு / சமையல் குறிப்பு / பொரி கடலை துவையல்

Photo of Porikadalai thuvayal by Krishnasamy Vidya Valli at BetterButter
537
0
0.0(0)
0

பொரி கடலை துவையல்

Nov-27-2018
Krishnasamy Vidya Valli
3 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
2 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

பொரி கடலை துவையல் செய்முறை பற்றி

ரசம் சாதத்துடன் தொட்டுக் கொள்ள ஏதுவான மைல்டான துவையல் இது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • கண்டிமென்ட்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. பொரிகடலை 1/4 கப்
  2. தேங்காய்த் துருவல் 1/8 கப்
  3. உப்பு 1/8 தேக்கரண்டி
  4. பச்சை மிளகாய் ஒன்று
  5. தாளிக்க தேவையானவை (விருப்பப்பட்டால் மட்டும்)
  6. எண்ணெய் கால் தேக்கரண்டி
  7. கடுகு உளுத்தம்பருப்பு தலா கால் தேக்கரண்டி
  8. கருவேப்பிலை ஒரு ஆர்க்கு

வழிமுறைகள்

  1. பொரிகடலை உப்பு பச்சை மிளகாய் தேங்காய் துருவல் சேர்த்து அரைக்கவும்
  2. தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து சேர்த்துப் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்