வீடு / சமையல் குறிப்பு / பன்னீர் புலாவ்

Photo of Paneer pulav by poorani Kasiraj at BetterButter
154
0
0.0(0)
0

பன்னீர் புலாவ்

Nov-27-2018
poorani Kasiraj
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பன்னீர் புலாவ் செய்முறை பற்றி

பன்னீர் புலாவ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பன்னீர் 1 கப்
  2. கேரட் 2
  3. அரிசி 1 கப்
  4. உப்பு
  5. நெய் 3 ஸ்பூன்
  6. எண்ணெய் 2 ஸ்பூன்
  7. கொத்தமல்லஹ 1 கை
  8. அன்னாசிப்பூ 1
  9. பட்டை 1 இன்ச்
  10. கிராம்பு 2
  11. வெங்காயம் 1
  12. தக்காளி 1
  13. இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்
  14. சீரகம் 1/2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. குக்கரில் என்னை ஊற்றி பனீரை வறுத்து தண்ணீரில் போட்டு வைக்கவும்
  2. நெய் விட்டு வாசனை பொருள்களை சேர்க்கவும்
  3. வெங்காயத்தை சேர்க்கவும்
  4. கேரட் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்
  5. வதங்கியதும் தக்காளியை சேர்க்கவும்
  6. மிளகாய் சேர்க்கவும்
  7. உப்பு சேர்க்கவும்
  8. அரிசி சேர்க்கவும்
  9. நன்கு கிளறிவிடவும் தேவையான தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்
  10. பன்னீரை சேர்க்கவும்
  11. குக்கரை மூடி விசில் விட்டு இறக்கவும்
  12. பன்னீர் புலாவ் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்