வெங்காய வடை | Onion vada in Tamil

எழுதியவர் Fathima Beevi Hussain  |  27th Nov 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Onion vada recipe in Tamil,வெங்காய வடை, Fathima Beevi  Hussain
வெங்காய வடைFathima Beevi Hussain
  • ஆயத்த நேரம்

    10

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    20

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    5

    மக்கள்

0

0

வெங்காய வடை recipe

வெங்காய வடை தேவையான பொருட்கள் ( Ingredients to make Onion vada in Tamil )

  • பெரிய வெங்காயம் -2
  • கொத்தமல்லி இலைகள் - ஒரு கைப்பிடி
  • கறிவேப்பிலை - ஒரு கொத்து
  • அரிசி மாவு - 1/2 கப்
  • கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன்
  • இஞ்சி பூண்டு விழுது  - 1/2 டேபிள் ஸ்பூன்
  • மிளகாய் தூள்  - 1/2 டீஸ்பூன்
  • கரம்மசாலா தூள் - ஒரு சிட்டிகை
  • பெருஞ்சீரகம் - 1/4 டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
  • பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
  • உப்பு - தேவையான அளவு
  • எண்ணெய்- பொறித்து எடுப்பதற்கு

வெங்காய வடை செய்வது எப்படி | How to make Onion vada in Tamil

  1. வெங்காயம், கொத்தமல்லி இலைகளை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  2. எண்ணெயை தவிர மற்ற எல்லா பொருட்களையும், ஒன்றன் பின் ஒன்றாக வெங்காயம், கொத்தமல்லியுடன் சேர்க்கவும்.
  3. பின்பு தண்ணீர் சிறிது சிறிதாக சேர்த்து வடை மாவு பததிற்கு பிசைந்து எடுக்கவும்.
  4. வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்
  5. பின் வடை மாவை சிறு சிறு உருண்டை களாக ஆக்கவேண்டும்.
  6. பின்பு உருண்டைகளை தட்டி எண்ணெயில் பொன்னிறம் ஆகும் வரை பொறித்து எடுக்கவும்.
  7. வெங்காய வடைகளை தேங்காய் சட்னியுடன் பரிமாறலாம்

Reviews for Onion vada in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.