வீடு / சமையல் குறிப்பு / வெங்காய பக்கோடா

Photo of Onion pakoda by Fathima Beevi at BetterButter
270
0
0.0(0)
0

வெங்காய பக்கோடா

Nov-27-2018
Fathima Beevi
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வெங்காய பக்கோடா செய்முறை பற்றி

வெங்காய பக்கோடா

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பெரிய வெங்காயம் -2
  2. கொத்தமல்லி இலைகள் - ஒரு கைப்பிடி
  3. கறிவேப்பிலை - ஒரு கொத்து
  4. அரிசி மாவு - 1/2 கப்
  5. கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன்
  6. இஞ்சி பூண்டு விழுது  - 1/2 டேபிள் ஸ்பூன்
  7. மிளகாய் தூள்  - 1/2 டீஸ்பூன்
  8. கரம்மசாலா தூள் - ஒரு சிட்டிகை
  9. பெருஞ்சீரகம் - 1/4 டீஸ்பூன்
  10. மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
  11. பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
  12. உப்பு - தேவையான அளவு
  13. எண்ணெய்- பொறித்து எடுப்பதற்கு

வழிமுறைகள்

  1. வெங்காயம், கொத்தமல்லி இலைகளை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  2. எண்ணெயை தவிர மற்ற எல்லா பொருட்களையும், ஒன்றன் பின் ஒன்றாக வெங்காயம், கொத்தமல்லியுடன் சேர்க்கவும்.
  3. பின்பு தண்ணீர் சிறிது சிறிதாக சேர்த்து பிசைந்து எடுக்கவும்.
  4. வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி வெங்காய மாவை சிறிது சிறிதாக உதிர்த்துவிட்டு பொன்னிறம் ஆகும் வரை பொறித்து எடுக்கவும்.
  5. சூடான வெங்காய பக்கோடாகளை தேங்காய் சட்னியுடன் பரிமாறலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்