வீடு / சமையல் குறிப்பு / புதினா துவையல்

Photo of Mint chutney by poorani Kasiraj at BetterButter
321
0
0.0(0)
0

புதினா துவையல்

Nov-27-2018
poorani Kasiraj
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

புதினா துவையல் செய்முறை பற்றி

புதினா துவையல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ப்லெண்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. புதினா 1 கட்டு
  2. புளி 1 இன்ச்
  3. காயம் சிறிது
  4. வத்தல் 2
  5. இஞ்சி ,சிறிது
  6. உப்பு
  7. எண்ணெய் 1 spoon
  8. கடுகு 1/2 ஸ்பூன்
  9. கருவேப்பில்லை

வழிமுறைகள்

  1. புதினாவை சுத்தம் செய்து இலைகளை மட்டும் அடுத்து கொள்ளவும்
  2. கடாயில் எண்ணெய் விட்டு சூடானவுடன் காயம் உளுந்து புளி இஞ்சி வத்தல் வதக்கவும்
  3. இலை களை சேர்த்து வதக்கவும்
  4. ஆறியவுடன் ஜாரில் உப்பு சேர்த்து அரைக்கவும்
  5. புதினதுவையல் ரெடி
  6. கடுகு கருவேப்பிலை தாளித்து ஊற்றவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்