வீடு / சமையல் குறிப்பு / கேரட் சாதம்

Photo of Carrot rice by Rachell Revathi Samuel at BetterButter
328
1
0.0(0)
0

கேரட் சாதம்

Nov-27-2018
Rachell Revathi Samuel
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

கேரட் சாதம் செய்முறை பற்றி

புரதச்சத்து A மிகுந்த கேரட் சேர்த்து செய்யப்படும் சாதவகை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • ஃபிரையிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. எண்ணெய் 1 ஸ்பூன்
  2. கடுகு 1/4 ஸ்பூன்
  3. வெங்காயம் 1
  4. கருவேப்பிலை சிறிது
  5. பச்சை மிளகாய் 1
  6. கேரட் 1
  7. சாதம் 1/2 கப்
  8. உப்பு தேவையான அளவு
  9. கரம் மசாலா 1/2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு மற்றும் சீரகம் சேர்த்து தாளிக்கவும்
  2. கடுகு வெடித்ததும் நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்
  3. வெங்காயம் வதங்கியதும் துருவிய கேரட் சேர்த்து வதக்கவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
  4. கேரட் வதங்கியதும் கரம் மசாலா சேர்க்கவும்
  5. சாதம் சேர்க்கவும்.
  6. அனைத்தையும் நன்றாக கலந்து கொள்ளவும்
  7. சுவையான கேரட் சாதம் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்