வீடு / சமையல் குறிப்பு / கத்திரிக்காய் சைட் டிஷ்

Photo of Bringal side dish by Krishnasamy Vidya Valli at BetterButter
488
0
0.0(0)
0

கத்திரிக்காய் சைட் டிஷ்

Nov-27-2018
Krishnasamy Vidya Valli
1 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கத்திரிக்காய் சைட் டிஷ் செய்முறை பற்றி

ஹோட்டல்களில் மிகவும் பிரபலமான தோசை இட்லி பொங்கலுக்கு தொட்டுக் கொள்ளும் சைட் டிஷ் இது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்டிர் ஃபிரை
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கத்திரிக்காய் 2
  2. தக்காளி-1
  3. உப்பு அரை தேக்கரண்டி
  4. புளி பாதி நெல்லிக்காய் அளவு
  5. மஞ்சள் பொடி 2 சிட்டிகை
  6. வெல்லம் ஒரு சிறிய துண்டு
  7. எண்ணெய் இரண்டு தேக்கரண்டி
  8. பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை ஒரு தேக்கரண்டி
  9. தாளிக்க தேவையானவை
  10. எண்ணெய் ஒரு தேக்கரண்டி
  11. கடுகு உளுத்தம்பருப்பு தலா அரை தேக்கரண்டி
  12. மிளகாய் வத்தல் பச்சை மிளகாய் தலா 2
  13. பெருங்காயம் கால் தேக்கரண்டி
  14. கருவேப்பிலை இரண்டு ஆர்க்கு

வழிமுறைகள்

  1. எண்ணெய் விட்டு கத்தரிக்காயை வதக்கவும்
  2. தக்காளி சேர்த்து வதக்கவும்
  3. சிறிது ஆற வைத்து உப்பு மஞ்சள் பொடி புளி வெல்லம் சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கவும்
  4. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து அரைத்த விழுது சேர்த்து கொதிக்கவிடவும்
  5. கெட்டியானதும் இறக்கி கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்