Photo of Kesari by Rachell Revathi Samuel at BetterButter
246
1
0.0(0)
0

கேசரி

Nov-27-2018
Rachell Revathi Samuel
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

கேசரி செய்முறை பற்றி

எளிதாக செய்யக்கூடிய இனிப்பு

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • டெஸர்ட்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. ரவை 1/2 கப்
  2. நெய் 5 -7 ஸ்பூன்
  3. முந்திரி 5-10
  4. உலர் திராட்சை 5
  5. ஏலக்காய் 1
  6. சர்க்கரை 3/4 கப்

வழிமுறைகள்

  1. அடுப்பில் வாணலியை வைத்து நெய் ஊற்றி முந்திரி உலர் திராட்சை வறுத்து கொள்ளவும்
  2. அதே வாணலியில் நெய் ஊற்றி ரவையை வறுத்துக் கொள்ளவும்
  3. அவை லேசாக நிறம் மாறியதும் அடுப்பை அணைக்கவும்
  4. அடுப்பில் வாணலியை வைத்து ரவைக்கு இரு மடங்கு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
  5. தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் நெய்யில் வறுத்த ரவையை சேர்க்கவும்
  6. நன்றாக கிளறிக் கொள்ளவும்
  7. தண்ணீர் வற்றியதும் சர்க்கரை சேர்க்கவும்
  8. சர்க்கரை கரைந்தவுடன் சிவப்பு வண்ண கேசரி கலர் சேர்க்கவும்
  9. சிவப்பு நிறம் அனைத்து பகுதிகளிலும் கலக்கும்படி நன்றாக கலந்து விடவும்
  10. நெய் சேர்க்கவும்
  11. ஏலக்காய் நெய்யில் வறுத்த முந்திரி உலர் திராட்சை சேர்த்து நன்றாக கிளறி கொள்ளவும்
  12. கேசரி தயார் ஆன உடன் அடுப்பை அணைக்கவும்
  13. சுவையான கேசரி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்