வீடு / சமையல் குறிப்பு / பெப்பர் ஸ்வீட் கார்ன்

Photo of Pepper sweet corn by Fathima Beevi at BetterButter
360
0
0.0(0)
0

பெப்பர் ஸ்வீட் கார்ன்

Nov-27-2018
Fathima Beevi
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பெப்பர் ஸ்வீட் கார்ன் செய்முறை பற்றி

பெப்பர் ஸ்வீட் கார்ன்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வேக வைத்த மக்காச்சோளம்- 1
  2. நெய்- 1 டேபிள் ஸ்பூன்
  3. மிளகு சீரகத் தூள்- 1/4 டீ ஸ்பூன்
  4. கரம் மசாலா தூள்- ஒரு சிட்டிகை
  5. உப்பு- தேவையான அளவு
  6. கொத்தமல்லி இலை- ஒரு கைப்பிடி

வழிமுறைகள்

  1. வேக வைத்த மக்காச்சோளத்தை உதிர்த்து கொள்ளவும்.
  2. ஒரு வாணலியில் நெய் ஊற்றி சூடான பின், மக்காச்சோளத்தை சேர்த்து மிதமான சூட்டில் கிளறவும்.
  3. இதனுடன் உப்பு, கரம் மசாலா தூள், மிளகு சீரகத் தூள் சேர்த்து கிளறி இறக்கவும்.
  4. கொத்தமல்லி இலைகளை தூவி சூடாக பரிமாறலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்