வீடு / சமையல் குறிப்பு / கம்பு மாவு பிடி கொழுக்கட்டை

Photo of Bajra kozhukattai by Krishnasamy Vidya Valli at BetterButter
376
0
0.0(0)
0

கம்பு மாவு பிடி கொழுக்கட்டை

Nov-27-2018
Krishnasamy Vidya Valli
1 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கம்பு மாவு பிடி கொழுக்கட்டை செய்முறை பற்றி

எளிதில் செய்யலாம் ஆரோக்கியமான இந்த டிபன் ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • ஃப்யூஷன்
  • பாய்ளிங்
  • ஸ்டீமிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கம்பு மாவு அரை கப்
  2. கொழுக்கட்டை மாவு அல்லது ஈரஅரிசி திரித்தது 1/4 கப்
  3. உப்பு அரை தேக்கரண்டி
  4. தேங்காய் துருவல் கால் கப்
  5. பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை இரண்டு தேக்கரண்டி
  6. தாளிக்க தேவையானவை
  7. எண்ணெய் ஒரு தேக்கரண்டி
  8. கடுகு உளுத்தம்பருப்பு தலா அரை தேக்கரண்டி
  9. மிளகாய்வற்றல் 2
  10. கருவேப்பிலை இரண்டு ஆர்க்கு
  11. பெருங்காயம் கால் தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. கடாயில் தாளிக்கக் கொடுத்தவற்றைத் தாளித்து ஒரு கப் தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து கொதித்ததும் மாவுகள் சேர்த்துக் கட்டி தட்டாமல் கிளறவும்
  2. அடுப்பை அணைத்து விட்டு தேங்காய் துருவல் கொத்தமல்லித் தழை சேர்த்து கலந்து கொள்ளவும்
  3. சிறிது ஆறவைத்து கொழுக்கட்டைகளாகப் பிடித்து ஆவியில் 5 முதல் 10 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்
  4. சட்னியுடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்