வீடு / சமையல் குறிப்பு / பீட்ரூட் துவையல்

Photo of Beetroot thuvayal by Krishnasamy Vidya Valli at BetterButter
327
0
0.0(0)
0

பீட்ரூட் துவையல்

Nov-27-2018
Krishnasamy Vidya Valli
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பீட்ரூட் துவையல் செய்முறை பற்றி

சூடு சாதத்தில் பிசைந்து சாப்பிட அருமையான ஆரோக்யமான துவையல் இது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பீட்ரூட் துருவல் 1/2 கப்
  2. கருவேப்பிலை 2 ஆர்க்கு
  3. உப்பு 1/4 தேக்கரண்டி
  4. புளி ஒரு சிறிய துண்டு
  5. எண்ணெய் 1/2 தேக்கரண்டி
  6. வறுக்க தேவையானவை
  7. கடலைப்பருப்பு 3 தேக்கரண்டி
  8. உளுத்தம்பருப்பு 3 தேக்கரண்டி
  9. மிளகாய்வற்றல் 2
  10. கட்டிப் பெருங்காயம் ஒரு சிறிய துண்டு
  11. எண்ணெய் 2 சொட்டுகள்
  12. தாளிக்க (விருப்பப்பட்டால் மட்டும்)
  13. எண்ணெய் 1/4 தேக்கரண்டி
  14. கடுகு உளுத்தம் பருப்பு தலா 1/4 தேக்கரண்டி
  15. கருவேப்பிலை 1 ஆர்க்கு

வழிமுறைகள்

  1. வறுக்க கொடுத்தவற்றை வறுத்து கொள்ளவும்
  2. எண்ணெய் விட்டு பீட்ரூட் துருவல் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்
  3. எல்லாவற்றையும் உப்பு புளி சேர்த்து மிக்ஸியில் தண்ணீர் விடாமல் கரகரப்பாக அரைக்கவும்
  4. தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து சேர்த்துப் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்