வீடு / சமையல் குறிப்பு / தக்காளி சட்னி

Photo of Tomato chutney by poorani Kasiraj at BetterButter
196
0
0.0(0)
0

தக்காளி சட்னி

Nov-27-2018
poorani Kasiraj
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

தக்காளி சட்னி செய்முறை பற்றி

தக்காளி சட்னி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ப்லெண்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வெங்காயம் 1
  2. தக்காளி 3
  3. பூண்டு ,1 பல்
  4. உளுந்து 2 ஸ்பூன்
  5. வத்தல் 4
  6. எண்ணெய் 1 ஸ்பூன்
  7. சீரகம்

வழிமுறைகள்

  1. கடாயில் என்னை ஊற்றி சூடானவுடன் உளுந்து வத்தல் பூண்டு வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  2. தக்காளி சேர்த்து வதக்கவும்
  3. உப்பு சேர்த்து கொள்ளவும்
  4. ஆறியதும் மிக்ஸில் அரைக்கவும்
  5. தக்காளி சட்னி ரெடி
  6. கடுகு கருவேப்பிளசி தாளித்து ஊற்றவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்