வீடு / சமையல் குறிப்பு / கொள்ளு சுன்டல்

Photo of horsegram Sundal by Benazir Faizul at BetterButter
304
0
0.0(0)
0

கொள்ளு சுன்டல்

Nov-27-2018
Benazir Faizul
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கொள்ளு சுன்டல் செய்முறை பற்றி

ஆரோக்கியமானது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • ஸாலட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கொள்ளு 1/4 கிலோ
  2. தேங்காய் துருவல் 1/4 கப்
  3. கடுகு1/4 ஸ்பூன்
  4. காய்ந்த மிளகாய் 5
  5. பெருங்காயபொடி 1 மேஜைக் கரண்டி
  6. மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
  7. உப்பு
  8. கொத்தமல்லி, கறுவேப்பிலை
  9. வெங்காயம் சிறியது 1
  10. மிளகாய் தூள் 1/4 மேஜைக்கரண்டி

வழிமுறைகள்

  1. கொள்ளை 1/2 மனிநேரம் ஊற வைத்து 2 விசில் விட்டு எடுக்கவும்
  2. பின் அதை வடித்து எடுக்கவும்
  3. கடாயில் நல்லென்னெய் ஊற்றி கடுகு,பூண்டு, மிளகாய், மஞ்சள்தூள் , மிளகாய்தூள் சேர்த்து கிளறி
  4. வெங்காயம் உப்பு மல்லி கறிவேப்பிலை சேர்த்து கிளறி வடித்த கொள்ளை சேர்த்து பிரட்டி
  5. தேங்காய்துருவல் சேர்த்து பிரட்டி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்