வீடு / சமையல் குறிப்பு / பச்சைப்பயறு துவையல்

Photo of Green gram thuvayal by Krishnasamy Vidya Valli at BetterButter
65
0
0.0(0)
0

பச்சைப்பயறு துவையல்

Nov-27-2018
Krishnasamy Vidya Valli
1 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

பச்சைப்பயறு துவையல் செய்முறை பற்றி

சூடு சாதத்தில் பிசைந்து சாப்பிட ஏதுவான ஆரோக்யமான துவையல் இது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • கண்டிமென்ட்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. பச்சை பயிறு 1/8 கப்
  2. துவரம் பருப்பு ஒரு தேக்கரண்டி
  3. மிளகு சீரகம் தலா அரை தேக்கரண்டி
  4. கட்டிப் பெருங்காயம் ஒரு சிறிய துண்டு
  5. மிளகாய்வற்றல் 1
  6. தேங்காய்த்துருவல் 2 மேஜைக்கரண்டி
  7. உப்பு கால் தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. பச்சைப்பயிறு துவரம் பருப்பு மிளகு சீரகம் பெருங்காயம் மிளகாய் வற்றல் சேர்த்து வறுக்கவும்
  2. அதோடு தேங்காய் துருவல் உப்பு சேர்த்து அரைக்கவும்
  3. அப்படியே பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்