Photo of Sodhi by Menaga Sathia at BetterButter
309
0
0.0(0)
0

சொதி

Nov-27-2018
Menaga Sathia
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சொதி செய்முறை பற்றி

உடனடியாக சுலபமாக செய்யகூடிய உணவு இது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. நறுக்கிய வெங்காயம்-1
  2. நறுக்கிய தக்காளி -1
  3. கீறிய பச்சை மிளகாய்-4
  4. கறிவேப்பிலை-1 ஈர்க்கு
  5. நசுக்கிய பூண்டுப்பல் -8
  6. மஞ்சள்தூள் -1/4 டீஸ்பூன்
  7. உப்பு -தேவைக்கு
  8. முதலாம் தேங்காய்பால் -1/2 கப்
  9. இரண்டாம் தேங்காய்பால் -3/4 கப்
  10. மூன்றாம் தேங்காய்பால் -1/2 கப்

வழிமுறைகள்

  1. பாத்திரத்தில் 2&3ஆம் தேங்காய்பால், உப்பு,மஞ்சள்தூள்,நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து கொதிக்க விடவும்.
  2. வெங்காயம்,தக்காளி வெந்ததும் முதலாம் தேங்காய்பால் சேர்க்கவும்.
  3. நுரைத்து வரும் போது அடுப்பை அணைக்கவும்.
  4. முதலாம் பால் சேர்த்தபின் கொதிக்கவிட வேண்டாம்.பின் கறிவேப்பிலை சேர்க்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்