வீடு / சமையல் குறிப்பு / கம்பு பக்கோடா

Photo of Bajra pakkoda by poorani Kasiraj at BetterButter
346
0
0.0(0)
0

கம்பு பக்கோடா

Nov-27-2018
poorani Kasiraj
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கம்பு பக்கோடா செய்முறை பற்றி

கம்பு பக்கோடா

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கடலைமாவு 1/2 கப்
  2. கம்பு மாவு 1/4 cup
  3. ,வெங்காயம் 1
  4. உப்பு
  5. மிளகாய்த்தூள்
  6. சீரகம்
  7. எண்ணெய் பொறிக்க

வழிமுறைகள்

  1. எண்ணெய்த்தவிர எல்லா பொருளையும் சேர்த்துகொள்ளவும்
  2. என்னை சூடானவுடன் மாவுடன் 2 ஸ்பூன் சேர்க்கவும்
  3. தண்ணீர் அதிகம் சர்க்காமல் பிசையவும்
  4. உதிரியாக போட்டு எடுக்கவும்
  5. கம்பு பக்கோடா ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்