வீடு / சமையல் குறிப்பு / காய்கறி குருமா

Photo of Veg kurma by hajirasheed haroon at BetterButter
656
0
0.0(0)
0

காய்கறி குருமா

Nov-27-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

காய்கறி குருமா செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வெங்காயம் 4
  2. தக்காளி-3
  3. இஞ்சி பூண்டு விழுது 2 டேபிள்ஸ்பூன்
  4. கேரட் ஒன்று
  5. பீன்ஸ் 4
  6. உருளைக்கிழங்கு ஒன்று
  7. தாளிப்பதற்கு பட்டை ஏலக்காய் கிராம்பு கல்பாசி தலா 1
  8. மஞ்சள்தூள் 1 பின்ச்
  9. மிளகாய்தூள் 2 டேபிள்ஸ்பூன்
  10. கரம் மசாலா கால் டீஸ்பூன்
  11. உப்பு தேவையான அளவு
  12. என்னை 5 டேபிள்ஸ்பூன்
  13. தேங்காயுடன் அளிப்பதற்கு தேவையான பொருட்கள்
  14. தேங்காய் துருவல் 1 கப்
  15. சோம்பு 1 டேபிள்ஸ்பூன்
  16. கசகசா 1 டேபிள்ஸ்பூன்
  17. முந்திரிப்பருப்பு 4

வழிமுறைகள்

  1. வெங்காயம் தக்காளி கேரட் பீன்ஸ் உருளைக்கிழங்கு பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  2. குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை ஏலக்காய் கிராம்பு கல்பாசி சேர்த்து பொரியவிடவும் பிறகு நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும் வெங்காயம் நன்கு வதங்கியவுடன் தக்காளி இஞ்சி பூண்டு விழுது உப்பு காய்கறிகள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்
  3. மிக்ஸியில் தேங்காய் கசகசா சோம்பு முந்திரிப்பருப்பு சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்
  4. காய்கறிகள் நன்கு வதங்கியவுடன் அதில் மஞ்சள் தூள் மிளகாய் தூள் அரைத்த தேங்காய் விழுது தண்ணீர் சேர்த்து குக்கரில் 2 விசில் விடவும்
  5. விசில் வந்ததும் அடுப்பை ஆஃப் செய்து சிறிது நேரத்திற்கு பிறகு திறந்து பரிமாறலாம்
  6. சுவையான காய்கறி குருமா தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்