வீடு / சமையல் குறிப்பு / வாழைக்காய் மசாலா வறுவல்

Photo of Raw banana masal fry by hajirasheed haroon at BetterButter
267
0
0.0(0)
0

வாழைக்காய் மசாலா வறுவல்

Nov-27-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வாழைக்காய் மசாலா வறுவல் செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வாழைக்காய் 2
  2. வெங்காயம் ஒன்று
  3. தக்காளி ஒன்று
  4. பூண்டு-10 பல்
  5. கருவேப்பிலை 1 பின்ச்
  6. மஞ்சள் தூள் ஒரு பின்ச்
  7. மிளகாய்த்தூள் 2 டேபிள்ஸ்பூன்
  8. சோம்பு பொடி 1 டேபிள்ஸ்பூன்
  9. உப்பு தேவையான அளவு
  10. தாளிப்பதற்கு சீரகம்-1 டேபிள்ஸ்பூன்
  11. என்னை 5 டேபிள்ஸ்பூன்

வழிமுறைகள்

  1. வெங்காயம் வாழைக்காய் தக்காளி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  2. பூண்டை தோலுரித்து நசுக்கிக் கொள்ளவும்
  3. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம் சேர்த்து பொரியவிடவும் பிறகு நறுக்கிய வெங்காயம் பூண்டு சேர்த்து வதக்கவும் வெங்காயம் நன்கு வதங்கியதும் தக்காளி உப்பு மஞ்சள் தூள் மிளகாய் தூள் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்
  4. பிறகு பொடியாக நறுக்கிய வாழைக்காயை சேர்த்து வதக்கிக் கொள்ளவும்
  5. இடையில் வாழைக்காயில் தண்ணீர் தெளித்து வேகவிடவும்
  6. தண்ணீர் வற்றி வாழைக் காய் வெந்து சுருள கிளறி பரிமாறலாம்
  7. வாழைக்காய் மசாலா வறுவல் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்