வீடு / சமையல் குறிப்பு / முட்டை மசாலா ஆம்லெட்

Photo of Egg masala omelette by hajirasheed haroon at BetterButter
410
0
0.0(0)
0

முட்டை மசாலா ஆம்லெட்

Nov-27-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

முட்டை மசாலா ஆம்லெட் செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. முட்டை 4
  2. வெங்காயம் ஐந்து
  3. அரிசி மாவு 1 டேபிள்ஸ்பூன்
  4. தேங்காய் விழுது 1 டேபிள் ஸ்பூன்
  5. பெப்பர் தூள் அரை டேபிள்ஸ்பூன்
  6. மிளகாய் தூள்-1 டேபிள்ஸ்பூன்
  7. மல்லி இலை 1 பின்ச்
  8. பச்சைமிளகாய்-2
  9. உப்பு தேவையான அளவு
  10. என்னை 100 மில்லி

வழிமுறைகள்

  1. வெங்காயம் மல்லி இலை பச்சை மிளகாய் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  2. ஒரு பாத்திரத்தில் முட்டை மேலே கொடுக்கப்பட்டுள்ள எண்ணெய் தவிர அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ளவும்
  3. தோசை தவாவை அடுப்பில் வைத்து சூடானதும் கலக்கி வைத்துள்ள முட்டை கலவையை தோசைகளாக ஊற்றி இருபுறமும் பொன்னிறமானதும் பரிமாறலாம்
  4. சுவையான முட்டை மசாலா தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்