வீடு / சமையல் குறிப்பு / காலிஃப்ளவர் முட்டை பொரியல்

Photo of Cauliflower egg poriyal by hajirasheed haroon at BetterButter
476
0
0.0(0)
0

காலிஃப்ளவர் முட்டை பொரியல்

Nov-27-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

காலிஃப்ளவர் முட்டை பொரியல் செய்முறை பற்றி

Tasty

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • பாச்சிலர்ஸ்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பொடியாக நறுக்கிய காலிஃப்ளவர் 1 கப்
  2. முட்டை 2
  3. வெங்காயம் 4
  4. மஞ்சள்தூள் 1சிட்டிகை
  5. மிளகாய்த்தூள் 1ஸ்பூன்
  6. பெப்பர் தூள் 1ஸ்பூன்
  7. உப்பு தேவையான அளவு
  8. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. காலிஃப்ளவரை சுடுதண்ணீரில் போட்டு எடுத்துக் கொள்ளவும்
  2. வெங்காயம் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  3. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும் பிறகு காலிஃப்ளவர் சேர்த்து வதக்கி கொள்ளவும் அதனுடன் மஞ்சள் தூள் மிளகாய் தூள் உப்பு சேர்த்து கிளறவும் பிறகு முட்டையை உடைத்து ஊற்றி கிளறி விடவும்
  4. கடைசியாக பெப்பர் தூள் தூவி பரிமாறலாம்
  5. சுவையான காலிஃப்ளவர் முட்டை பொரியல் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்