வீடு / சமையல் குறிப்பு / பேபி பொட்டேடோ வறுவல்

Photo of Baby potato fry by hajirasheed haroon at BetterButter
504
0
0.0(0)
0

பேபி பொட்டேடோ வறுவல்

Nov-27-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பேபி பொட்டேடோ வறுவல் செய்முறை பற்றி

Tasty

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பொட்டேட்டோ கால்கிலோ
  2. வெங்காயம் நான்கு
  3. கறிவேப்பிலை 1 கொத்து
  4. உளுந்து சீரகம் தாளிப்பதற்கு
  5. மஞ்சள்தூள் 1 சிட்டிகை
  6. மிளகாய்த்தூள் 2 டேபிள்ஸ்பூன்
  7. தேவையான அளவு உப்பு
  8. எண்ணை தேவையான அளவு

வழிமுறைகள்

  1. பேபி போட்டோ உருளைக்கிழங்கை வேகவைத்து எடுத்து குச்சியால் இடையிடையே ஓட்டை செய்து கொள்ளவும்
  2. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு உளுந்து சீரகம் சேர்த்து பொரிந்ததும் கருவேப்பிலை வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும் அதனுடன் வேக வைத்த உருளைக்கிழங்கு மஞ்சள் தூள் மிளகாய் தூள் சேர்த்து மசாலா சாறும் வரை கிளறி விடவும்
  3. சுவையான பேபி பொட்டேட்டோ வறுவல் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்