வீடு / சமையல் குறிப்பு / தக்காளி சட்னி

Photo of Tomato chutney by hajirasheed haroon at BetterButter
241
1
0.0(0)
0

தக்காளி சட்னி

Nov-27-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

தக்காளி சட்னி செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. தக்காளி 4
  2. பூண்டு 5 பல்
  3. காய்ந்த மிளகாய்-2
  4. தேவையான அளவு உப்பு
  5. தண்ணீர் தேவையான அளவு
  6. எண்ணெய் 2ஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம் பூண்டு காய்ந்த மிளகாய் உப்பு சேர்த்து வதக்கிக் கொள்ளவும்
  2. கலவையை ஆற வைக்கவும்
  3. மிக்ஸியில் வதக்கிய கலவையை சேர்த்து தண்ணீர் ஊற்றி நைசாக அரைத்துக் கொள்ளவும்
  4. தக்காளி சட்னி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்