BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / பூண்டு குழம்பு

Photo of Garlic kulambu by hajirasheed haroon at BetterButter
0
1
0(0)
0

பூண்டு குழம்பு

Nov-27-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பூண்டு குழம்பு செய்முறை பற்றி

Tasty

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • ఇతర
  • తమిళనాడు
  • సైడ్ డిషెస్
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பூண்டு 20
  2. சின்ன வெங்காயம் 100 கிராம்
  3. தக்காளி-2
  4. மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை
  5. மிளகாய்த்தூள் 2 டேபிள்ஸ்பூன்
  6. குழம்பு மசாலா 2 டேபிள்ஸ்பூன்
  7. மிளகு பவுடர் 1 டேபிள்ஸ்பூன்
  8. உப்பு தேவையான அளவு
  9. புளி கரைசல் 1 கப்
  10. வெந்தயம் கடுகு சீரகம் தாளிப்பதற்கு 1
  11. எண்ணெய் 100 மில்லி

வழிமுறைகள்

  1. பூண்டை தோலுரித்து கொள்ளவும் வெங்காயம் தக்காளி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  2. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு சீரகம் வெந்தயம் சேர்த்து பொரியவிடவும் பிறகு பூண்டு வெங்காயம் உப்பு சேர்த்து வதக்கவும்
  3. வெங்காயம் போட்டு வதங்கியவுடன் தக்காளி மஞ்சள் தூள் மிளகாய் தூள் குழம்பு மசாலா தூள் சேர்த்து தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும் பிறகு புளிக்கரைசலை ஊற்றவும்
  4. நன்றாக கொதி வந்தவுடன் பெப்பர் தூள் தூவி பரிமாறலாம்
  5. சுவையான பூண்டு குழம்பு தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்