Photo of Idiyappam by hajirasheed haroon at BetterButter
608
1
0.0(0)
0

இடியாப்பம்

Nov-27-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

இடியாப்பம் செய்முறை பற்றி

Tasty

செய்முறை டாக்ஸ்

  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வறுத்த பச்சரிசி மாவு 1 கப்
  2. தண்ணீர் 1 கப்
  3. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. தண்ணீரை சூடு செய்து கொள்ளவும்
  2. ஒரு பாத்திரத்தில் பச்சரிசி மாவுடன் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்
  3. அதனுடன் தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும் பிசைந்த மாவை இடியாப்ப அச்சில் வைத்து பிழிந்து விடவும்
  4. விழுந்த இடியாப்பத்தை இட்லி பாத்திரத்தில் வைத்து வேக விடவும்
  5. சுவையான இடியாப்பம் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்