BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / இறால் கிரேவி

Photo of Prawn gravey by hajirasheed haroon at BetterButter
42
1
0(0)
0

இறால் கிரேவி

Nov-27-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

இறால் கிரேவி செய்முறை பற்றி

Tasty

செய்முறை டாக்ஸ்

  • నాన్ వెజ్
  • తేలికైనవి
  • ఇతర
  • తమిళనాడు
  • సైడ్ డిషెస్
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. இறால் அரை கிலோ
  2. வெங்காயம் 6
  3. தக்காளி-2
  4. பூண்டு விழுது 3 டேபிள்ஸ்பூன்
  5. மஞ்சள் தூள் 1 சிட்டிகை
  6. மிளகாய்த்தூள் 1 டேபிள்ஸ்பூன்
  7. பெப்பர் தூள் 2 டேபிள்ஸ்பூன்
  8. தாளிப்பதற்கு பட்டை ஏலக்காய் கிராம்பு தலா ஒன்று
  9. மல்லி இலை 1 பின்ச்
  10. உப்பு தேவையான அளவு
  11. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. இறாலை சுத்தம் செய்து கொள்ளவும் வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை ஏலக்காய் கிராம்பு சேர்த்து பொரியவிடவும் பிறகு வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்
  3. வெங்காயம் நன்கு வதங்கியதும் அதில் தக்காளி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி கொள்ளவும் பிறகு
  4. இறால் துண்டுகள் உப்பு சேர்த்து வேகவிடவும் அதனுடன் மஞ்சள் தூள் மிளகாய் தூள் சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி வேக விடவும்
  5. நன்கு வெந்தவுடன் கொத்துமல்லி இலை தூவி பரிமாறலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்