வீடு / சமையல் குறிப்பு / பீட்ரூட் சீஸ் பால்ஸ்

Photo of Beetroot Cheese balls by hajirasheed haroon at BetterButter
238
1
0.0(0)
0

பீட்ரூட் சீஸ் பால்ஸ்

Nov-27-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பீட்ரூட் சீஸ் பால்ஸ் செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பீட்ரூட் ஒன்று
  2. சீஸ் லேயர் ஒன்று
  3. பன்னீர் துருவல் 1கப்
  4. மஞ்சள்தூள் 1சிட்டிகை
  5. மிளகாய்த்தூள் 1ஸ்பூன்
  6. கரம் மசாலாத்தூள் 1ஸ்பூன்
  7. உப்பு தேவையான அளவு
  8. நெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. பீட்ரூட்டை துருவிக் கொள்ளவும் ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி விட்டு வதக்கிக் கொள்ளவும்
  2. வதக்கிய பீட்ரூட் ஒரு பவுலில் சேர்த்து அதனுடன் பனீர் துருவல் மஞ்சள் தூள் மிளகாய்த்தூள் கரம் மசாலாத்தூள் உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  3. பீட்ரூட் கலவையை உருண்டைகளாக உருட்டி கொள்ளவும் அதனை கையில் சிறிய வடைகளாக போல் தட்டி அதன் நடுவில் சீஸ் துருவலை வைத்து மீண்டும் உருட்டி எண்ணெயில் இருபுறமும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
  4. சுவையான பீட்ரூட் சீஸ் பால்ஸ் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்