Photo of Masala vadai by hajirasheed haroon at BetterButter
628
1
0.0(0)
0

மசாலா வடை

Nov-27-2018
hajirasheed haroon
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மசாலா வடை செய்முறை பற்றி

Tasty

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • லோ கலோரி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கடலைப் பருப்பு 200 கிராம்
  2. வெங்காயம் 4
  3. கறிவேப்பிலை 1பின்ச்
  4. பூண்டு 6பல்
  5. பச்சை மிளகாய் 3
  6. சோம்பு 1ஸ்பூன்
  7. உப்பு தேவையான அளவு
  8. பொறிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. கடலைப் பருப்பை ஊற வைத்துக் கொள்ளவும்
  2. கருவேப்பிலை பச்சை மிளகாய் பொடியாக நறுக்கிக் கொள்ளவும் பூண்டை தோலோடு நசுக்கிக் கொள்ளவும்
  3. கடலைப்பருப்பை மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்