சிக்கன் 65 | Chicken 65 in Tamil

எழுதியவர் hajirasheed haroon  |  27th Nov 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Chicken 65 by hajirasheed haroon at BetterButter
சிக்கன் 65hajirasheed haroon
  • ஆயத்த நேரம்

    15

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    10

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    4

    மக்கள்

1

0

சிக்கன் 65 recipe

சிக்கன் 65 தேவையான பொருட்கள் ( Ingredients to make Chicken 65 in Tamil )

  • போன்லெஸ் சிக்கன் துண்டுகள் கால் கிலோ
  • இஞ்சி பூண்டு விழுது 3
  • சிக்கன் பவுடர் 2 ஸ்பூன்
  • மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்
  • மிளகாய்த்தூள்- 2 ஸ்பூன்
  • கரம் மசாலா தூள் 1 ஸ்பூன்
  • எலுமிச்சை சாறு 1ஸ்பூன்
  • கார்ன் ப்ளவர் மாவு 4 ஸ்பூன்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

சிக்கன் 65 செய்வது எப்படி | How to make Chicken 65 in Tamil

  1. மஞ்சள் தூள் சேர்த்து சிக்கனை நன்கு கழுவிக் கொள்ளவும்
  2. ஒரு பாத்திரத்தில் சிக்கன் துண்டுகள் இஞ்சி பூண்டு விழுது உப்பு மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் கரம் மசாலாத்தூள் சிக்கன் பவுடர் எலுமிச்சை சாறு கான்பிளவர் மாவு சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  3. பிசைந்ததை சிறிது நேரம் ஊற விடவும்
  4. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பிசைந்து வைத்துள்ள சிக்கன் துண்டுகளை எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்
  5. சுவையான ஈஸியான ஸ்பைசியான சிக்கன் 65 தயார்

Reviews for Chicken 65 in tamil (0)