வீடு / சமையல் குறிப்பு / கேரட் சட்னி

Photo of Carrot chutney by hajirasheed haroon at BetterButter
244
1
0.0(0)
0

கேரட் சட்னி

Nov-27-2018
hajirasheed haroon
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கேரட் சட்னி செய்முறை பற்றி

Tasty

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வெங்காயம் நான்கு
  2. தக்காளி-3
  3. கேரட் ஒன்று
  4. காய்ந்த மிளகாய் மூன்று
  5. கடுகு உளுந்து 1 டேபிள் ஸ்பூன்
  6. கறிவேப்பிலை 1 கொத்து
  7. உப்பு தேவையான அளவு
  8. எண்ணை தேவையான அளவு

வழிமுறைகள்

  1. வெங்காயம் தக்காளி கேரட் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம் தக்காளி கேரட் காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும் பிறகு உப்பு சேர்த்து வதக்கவும்
  3. கலவையை ஆறவிடவும்
  4. மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்
  5. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு உளுந்து கறிவேப்பிலை சேர்த்து பொரியவிடவும் பிறகு அதை அரைத்த சிட்னியில் ஊற்றி பரிமாறவும்
  6. சுவையான கேரட் சட்னி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்