வீடு / சமையல் குறிப்பு / காய்கறி முட்டை ஆம்லெட் ரோல்

Photo of vegetable egg omelette roll by hajirasheed haroon at BetterButter
214
1
0.0(0)
0

காய்கறி முட்டை ஆம்லெட் ரோல்

Nov-27-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

காய்கறி முட்டை ஆம்லெட் ரோல் செய்முறை பற்றி

Tasty

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. முட்டை 2
  2. வெங்காயம் 2
  3. கேரட் நறுக்கியது 3 ஸ்பூன்
  4. பீன்ஸ் நறுக்கியது 2 டேபிள்ஸ்பூன்
  5. குடை மிளகாய் நறுக்கியது 3 டேபிள் ஸ்பூன்
  6. மல்லி இலை நறுக்கியது 1 டேபிள்ஸ்பூன்
  7. உப்பு ஒரு பின்ச்
  8. மஞ்சள்தூள் 1பின்ச்
  9. பெப்பர் தூள் 2 டேபிள்ஸ்பூன்
  10. எண்ணெய் 4ஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றிக் கொள்ளவும் அதில் கேரட் பீன்ஸ் குடை மிளகாய் மல்லி இலை உப்பு மஞ்சள் தூள் பெப்பர் தூள் சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ளவும்
  2. தவாவை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் முட்டையை உடைத்து ஊற்றி சமப்படுத்தவும் எண்ணெய் ஊற்றி வேகவிடவும்
  3. ஒருபுறம் வெந்ததும் மறுபுறம் திருப்பிப் போட்டு வேக வைத்து ரோல் செய்து கட் செய்து பரிமாறலாம்
  4. சுவையான வெஜிடபிள் ஆம்லெட் ரோல் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்