BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / பாகற்காய் பொரியல்

Photo of Bitter guard poriyal by hajirasheed haroon at BetterButter
0
1
0(0)
0

பாகற்காய் பொரியல்

Nov-27-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பாகற்காய் பொரியல் செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • ఇతర
  • తమిళనాడు
  • సైడ్ డిషెస్
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பெரிய பாவக்காய் 2
  2. வெங்காயம் 2
  3. தாளிக்க கடுகு உளுந்து கறிவேப்பிலை
  4. தேங்காய் துருவல் 1கப்
  5. மஞ்சள்தூள் 1சிட்டிகை
  6. உப்பு தேவையான அளவு
  7. எண்ணெய். தேவையான அளவு

வழிமுறைகள்

  1. பாகற்காய் வெங்காயம் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு உளுந்து சீரகம் கறிவேப்பிலை சேர்த்து பொரியவிடவும் பிறகு வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும் பிறகு அதில் மஞ்சள் தூள் உப்பு பாகற்காய் சேர்த்து வேகவிடவும்
  3. பாகற்காய் வெந்தவுடன் அதில் தேங்காய் துருவல் சேர்த்து கிளறி இறக்கவும்
  4. சுவையான பாகற்காய் பொரியல் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்