வீடு / சமையல் குறிப்பு / இனிப்பு கொழுக்கட்டை

Photo of Sweet kollukattai by hajirasheed haroon at BetterButter
63
1
0.0(0)
0

இனிப்பு கொழுக்கட்டை

Nov-27-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

இனிப்பு கொழுக்கட்டை செய்முறை பற்றி

Tasty

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பச்சரிசி மாவு 1கப்
  2. தண்ணீர் 1/2கப்
  3. உப்பு 1பின்ச்
  4. பூரணம் செய்ய தேவையான பொருட்கள்
  5. தேங்காய் துருவல் 1/2கப்
  6. வெல்லம்1/2கப்
  7. பொடித்த வேர்க்கடலை 1/4கப்

வழிமுறைகள்

  1. பச்சரிசி மாவுடன் சூடான தண்ணீர் உப்பு சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்
  2. வெல்லத்தை பொடி செய்து கொள்ளவும்
  3. ஒரு பாத்திரத்தில் பொடித்த வெல்லம் தேங்காய் துருவல் பொடித்த வேர்க்கடலை சேர்த்து கலந்து கொள்ளவும்
  4. பிசைந்து வைத்த மாவை வட்டமாக தட்டி அதன் நடுவில் பூரணத்தை வைத்து மூடி வைத்து கொள்ளவும் இதேபோல் மற்ற மாவுகளையும் செய்து கொள்ளவும்
  5. இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடானதும் செய்து வைத்துள்ள மாவுகளை ஆவியில் வேக வைத்து பரிமாறலாம்
  6. சுவையான இனிப்பு கொழுக்கட்டை தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்