வீடு / சமையல் குறிப்பு / ஏலக்காய் பாதம் பால்

Photo of Elakkaai badhan paal by poorani Kasiraj at BetterButter
374
0
0.0(0)
0

ஏலக்காய் பாதம் பால்

Nov-27-2018
poorani Kasiraj
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ஏலக்காய் பாதம் பால் செய்முறை பற்றி

ஏலக்காய் பாதம் பால்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஹாட் ட்ரிங்க்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. ஏலக்காய் 3
  2. பாதாம் 10
  3. பால் 21/2 கப்
  4. வெல்லம் 5 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஏலக்காய் பாதாமை பொடித்து கொள்ளவும்
  2. பாலை நன்கு காய்ச்சவும் அதனுடன் பொடியைக் சேர்த்து கொதிக்கவிடவும்
  3. பாலை வடித்து அதனுடன் வெள்ளம் சேர்த்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்