வீடு / சமையல் குறிப்பு / மீன் வறுவல்

Photo of Fish fry by hajirasheed haroon at BetterButter
406
2
0.0(0)
0

மீன் வறுவல்

Nov-27-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

மீன் வறுவல் செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. மீன் 1/2கிலோ
  2. மஞ்சள்தூள்1 pinch
  3. மிளகாய் தூள்-2 டேபிள்ஸ்பூன்
  4. பூண்டு-10 பல்
  5. சோம்பு தூள் ஒரு டேபிள் ஸ்பூன்
  6. எலுமிச்சை சாறு 1 ஸ்பூன்
  7. உப்பு தேவையான அளவு
  8. எண்ணெய் பொரிப்பதற்கு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. மீன் துண்டுகளை கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்
  2. பூண்டை தோலுரித்து நைசாக அரைத்துக் கொள்ளவும்
  3. ஒரு பாத்திரத்தில் மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் பூண்டு சோம்பு பொடி உப்பு எலுமிச்சை சாறு சிறிது எண்ணெய் ஊற்றி கலந்து கொள்ளவும் கலந்து கலவையில் மீன் துண்டுகளை சேர்த்து பிரட்டி ஊறவைக்கவும்
  4. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மீன் துண்டுகளை பொரித்து எடுக்கவும்
  5. சுவையான மீன் வருவல் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்