வீடு / சமையல் குறிப்பு / ரவை உப்புமா

Photo of Sooji upma by hajirasheed haroon at BetterButter
373
1
0.0(0)
0

ரவை உப்புமா

Nov-27-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ரவை உப்புமா செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ரவை ஒரு கப்
  2. வெங்காயம்-2
  3. பச்சைமிளகாய்-1
  4. கருவேப்பிலை 1பின்ச்
  5. காய்ந்த மிளகாய் 2
  6. கடுகு உளுந்து 1ஸ்பூன்
  7. கடலைப் பருப்பு 1ஸ்பூன்
  8. சீரகம் 1ஸ்பூன்
  9. தேவையான அளவு உப்பு
  10. நெய் 3ஸ்பூன்
  11. தண்ணீர் 2கபீ
  12. என்னை 5 டேபிள்ஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் நெய் சேர்த்து ரவையை வறுத்துக் கொள்ளவும்
  2. அதே கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு உளுந்து காய்ந்த மிளகாய் சீரகம் கறிவேப்பிலை கடலைப்பருப்பு சேர்த்து பொரிய விடவும் பிறகு நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
  3. வெங்காயம் நன்கு வதங்கியவுடன் உப்பு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும் தண்ணீர் கொதித்ததும் வறுத்து வைத்துள்ள ரவை சேர்த்து கிளறி விடவும்
  4. தண்ணீர் வற்றி உப்புமா பதம் வந்ததும் பரிமாறலாம்
  5. சுவையான ரவை உப்புமா தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்