வீடு / சமையல் குறிப்பு / ஸ்பைசி சிக்கன் கிரேவி

Photo of Spicy chicken gravey by hajirasheed haroon at BetterButter
180
2
0.0(0)
0

ஸ்பைசி சிக்கன் கிரேவி

Nov-27-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஸ்பைசி சிக்கன் கிரேவி செய்முறை பற்றி

Tasty

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சிக்கன் கால் கிலோ
  2. வெங்காயம் நான்கு
  3. தக்காளி-2
  4. இஞ்சி பூண்டு விழுது 2 டேபிள்ஸ்பூன்
  5. மஞ்சள் தூள் 1பின்ச்
  6. மிளகாய் தூள்-1 டேபிள்ஸ்பூன்
  7. பெப்பர் தூள் 1 டீஸ்பூன்
  8. கரம் மசாலா அரை டேபிள்ஸ்பூன்
  9. தாளிப்பதற்கு பட்டை ஏலக்காய் கிராம்பு தலா 1
  10. சீரகம்-1 டேபிள்ஸ்பூன்
  11. சோம்பு அரை டேபிள்ஸ்பூன்
  12. கசகசா அரை டேபிள்ஸ்பூன்
  13. தேவையான அளவு உப்பு
  14. என்னை 5 டேபிள்ஸ்பூன்

வழிமுறைகள்

  1. சிக்கனை கழுவி சுத்தம் செய்து கொள்ளவும் வெங்காயம் நறுக்கிக் கொள்ளவும்
  2. மிக்ஸியில் தக்காளி கசகசா சோம்பு சீரகம் நைசாக அரைத்துக் கொள்ளவும்
  3. குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம் பட்டை ஏலக்காய் கிராம்பு சேர்த்து பொரியவிடவும் பிறகு வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும் வெங்காயம் வதங்கியவுடன் இஞ்சி பூண்டு விழுது உப்பு அரைத்த கலவை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும்
  4. அதில் மஞ்சள் தூள் மிளகாய் தூள் சேர்த்து அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி 2 விசில் வேகவிடவும்
  5. கறி நன்கு வெந்தவுடன் பெப்பர் தூள் மல்லி இலை தூவி பரிமாறலாம்
  6. சுவையான ஸ்பைசியான சிக்கன் கிரேவி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்